Friday, May 6, 2022

கவிதை - வெள்ளைமலர்கள்

 


என் மனம்போலே
வெண் மலர்கள்
மலர்ந்த  போதே
சிரிக்கும் அழகே தனி
ஆயிரம் வண்ணம் இருந்தாலும்
வெள்ளை தனி மலர்ச்சி 
கண்ணுக்குத் தருமே குளிர்ச்சி.

#சுரேஷ் ராஜகோபால், சென்னை  

2 comments:

  1. சபாஷ் நண்பரே! நீங்களும் வலை உலகிற்கு வந்தது பற்றி மெத்த மகிழ்ச்சி. நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி,
      உங்கள் உந்தலே ஊக்கம் தந்தது

      Delete